உப்புச்சப்பு


பொருள்

உப்புச்சப்பு(பெ)

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
விளக்கம்
  • பெரும்பாலும் சுவையில்லை என்பதைக் குறிக்கும் எதிர்மறையிலேயே பயன்படுத்தப்படுகிறது
பயன்பாடு
  • உப்புச்சப்பில்லாத உணவை வாயிலே வைக்கமுடியவில்லை.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உப்புச்சப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

உப்பு, சப்பு, காரசாரம், காரம், இனிப்பு, துவர்ப்பு, அறுசுவை

"https://ta.wiktionary.org/w/index.php?title=உப்புச்சப்பு&oldid=1038970" இலிருந்து மீள்விக்கப்பட்டது