எழுபிறப்பு


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

எழுபிறப்பு(பெ)

  1. தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய ஏழு வகையான பிறவி; எழுபவம்
    • எழுபிறப்புந் தீயவைநீண்டா (குறள், 62)
  2. எழுமை
    1. ஏழுமுறை பிறக்கும் பிறப்பு
    2. ஏழுவகையான பிறப்பு

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. seven kinds of births, in metempsychosis
  2. seven successive births
  3. seven births in transmigration
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---எழுபிறப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுபிறப்பு&oldid=1085409" இலிருந்து மீள்விக்கப்பட்டது