ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

எழுமை(பெ)

  1. ஏழு
  2. ஏழு முறை பிறக்கும் பிறப்பு
    • கல்வியொருவற் கெழுமையு மேமாப்புடைத்து (குறள், 398).
  3. ஏழு வகையான பிறப்பு
    • எழுமையுந் தான்புக் கழுந்து மளறு(குறள், 835).
  4. உயர்ச்சி

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. septuple. seven
  2. seven successive births
  3. seven births in transmigration
  4. height
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---எழுமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுமை&oldid=1085412" இலிருந்து மீள்விக்கப்பட்டது