ஏகவெளி
பொருள்
ஏகவெளி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இரவு நடைபாதையில் கொசுவுக்கும் பனிக்கும் போர்த்துக் கொண்டு ஏகவெளியில் உறங்குவோர் உண்டு. (வாடகை வீடு, நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- அறியாத ஏகவெளி வீதியாகி
- அகண்டபரி பூரணமாய் வாசி யோக (அவனாசிப் பத்து)
:வெளி - பெருவெளி - சமவெளி - # - # - #
ஆதாரங்கள் ---ஏகவெளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +