ஐம்படை
பொருள்
ஐம்படை, .
- பஞ்சாயுதம்
- ஐம்படைத்தாலி - கழுத்திலே பிள்ளைகளணியும் பஞ்சாயுத உருவமைந்த அணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the five weapons of Viishu
- a gold pendant worn by children in a necklace bearing in relief the five weapons of Viṣṇu, as an amulet
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ஐம்படை சதங்கைசாத்தி (பெரியபு. தடுத்தாட். 4).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- படை - முப்படை - அறுபடை - நூலாம்படை - ஐந்தாம் படை - ஐம்படைத்தாலி
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஐம்படை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற