பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஒத்தித்தல் (பெ) ஆங்கிலம் இந்தி
ஒற்றி = சொத்தை அனுபவிக்கும் பாத்தியதையுடன் கூடிய அடைமானம். mortgage with possession, as of land, trees, cattle, etc
ஒருத்தி A woman
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கதவு எண் 119-ல் உள்ள எனது ஓட்டு வீட்டை கடந்த 2004-ம் ஆண்டு ஆர்.கே.பாலன் என்பவருக்கு 2.75 லட்சத்துக்கு ஒத்திக்குக் கொடுத்தேன். 2005-ம் ஆண்டு என் கணவர் ஈஸ்வர்லால் இறந்ததும், ஒத்திப் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டேன். ஆனால், அவர் காலி செய்யவில்லை. (ஜூனியர் விகடன், 24-ஜூலை -2011)
  2. "மாதாமாதம் வாடகை கொடுத்து இருப்பதைவிட ஒத்திக்கு வீடு கிடைத்தால் நன்றாக இருக்குமே; வாடகைப் பணமாவது மிச்சம் ஆகுமே" என்று நினைத்தார் (He thought he could save the monthly rent if he could get a house on mortgage with possession)
  3. "மூன்று லட்ச ரூபாய்; மூன்று ஆண்டு ஒத்தி" என ஒப்பந்தம் போட்டு புதிய வீட்டில் குடியேறினார் (He moved into a house on mortgage of Rs. 3 lakhs that allows him to possess the house for 3 years)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒத்தி&oldid=993330" இலிருந்து மீள்விக்கப்பட்டது