பொருள்

ஒய்யாரி(பெ)

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • அப்படி சொல்லடி சிங்காரி.. அணச்சு கொள்ளடி ஒய்யாரி - திரைப்பாடல்
  • நடனமாடும் சிங்காரி மயக்க வந்த ஒய்யாரி - திரைப்பாடல்

(இலக்கியப் பயன்பாடு)

  • நாடக மாடிய தோகை மயிலென நன்னகர்
வீதியிலே - அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
அடர்ந்துபந் தாடினளே (குற்றாலக் குறவஞ்சி, மதுரைத்திட்டம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஒய்யாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஒயில், ஒய்யாரம், சிங்காரி, ஒப்பாரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒய்யாரி&oldid=1038398" இலிருந்து மீள்விக்கப்பட்டது