ஓவாய்ஒழுவாய்

பொருள்
  • (தமி) ஓவாய்ஒழுவாய் -

ஓவாய் - பல் போன வாய்

ஒழுவாய் - நீர் வழியும் ஓட்டை வாய்

ஓவுதல் - நீக்குதல், பல் நீங்கியதால், ஓவாய் எனப்பட்டது.

அனைத்து பற்களும், நீங்கியதால் வாயில் சுரக்கும் நீர் தங்காது வழியும். அந்நிலையினை, ஓழுவாய் என்கிறோம்.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு) - ஓவாய்ஒழுவாய் என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.

 :(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஓவாய்ஒழுவாய்என்பதனை மேம்படுத்த வேண்டும்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓவாய்ஒழுவாய்&oldid=1233379" இலிருந்து மீள்விக்கப்பட்டது