கட்டாரி
கட்டாரி(பெ)
- குத்துவாள், வாள்
- கட்டாரிவருங் கலைசையே(கலைசைச். 83).
- சூலம்
- கட்டாரி யேந்திய காளத்திநாதர் (தனிப்பா. ii, 160, 399).
- எழுத்தாணிப்பூண்டு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கட்டாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சூலம், சூலாயுதம், வேலாயுதம், சூலவேல், தண்டாயுதம், நல்வசி, முக்கப்பு, முச்சிரம், முக்குடுமி, எஃகம், கழு, கழுக்கடை, காளம், குளிர், சத்தி, சூல், சூலக்கல், சூலக்காளை, சூலக்குறடு, சூலத்திசை, சூலினி, திரிசூலக்கல்