சூலக்கல்
பொருள்
சூலக்கல்(பெ)
- சிவாலயங்களுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லையில் நடப்படும் சூலக்குறியுள்ள கல்.
- சர்வேக்கல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சூலக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சூலம், சூலாயுதம், சூலவேல், நல்வசி, சூல், சூலக்காளை, சூலக்குறடு, சூலத்திசை, சூலினி, திரிசூலக்கல்