கண்மாயம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
கண்மாயம்(பெ)
- கண்கட்டுவித்தை
- கண்டுங் கண்டிலே னென்னகண்மாயமே (திருவாச. 5, 42).
- திருஷ்டிதோஷம், கண்திருஷ்டி
- வேற்கண்ணிக் கென்ன கண்மாயங் கலந்தது(மதுரைக்கோ. 98).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- ocular deception by magic, illusion; visual trick
- evil eye, causing disease or misfortune;
விளக்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +