கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கம் (பெ)
- கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கலம் + கரை + விளக்கம் = கலங்கரைவிளக்கம்
பயன்பாடு
ஆதாரங்கள் ---கலங்கரை விளக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +