கலியன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கலியன், பெயர்ச்சொல்.
- படைவீரன் (திவா.)
- திருமங்கையாழ்வார் (திவ். பெரியதி. 5, 2, 10.)
- இரட்டைப்பிள்ளைகளுள் ஆண் (W.)
- கலிபுருஷன்
- சனி (W.)
- பசித்தவன்
- தரித்திரன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- warrior
- Tiru-maṅkai-y-āḻvār, who was a warrior before he became a saint
- male of twins when they are of opposite sex
- the deity presiding over the iron age
- saturn
- hungryman
- poor man, needy, indigent person
-
கலியன்--warrior--முழு கவச உடையில் பண்டைக்கால படைவீரன்.
-
கலியன்--Twins--இரட்டைப்பிள்ளை---இங்கு இருவரும் ஆண்களே.
-
கலியன்--Saturn--சனி பகவான்.
-
கலியன்--Hungry and poor man---பசித்திருக்கும் ஒரு தரித்திரன்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +