கலுங்கு
பொருள்
கலுங்கு(பெ)
- கலிங்கு; ஏரி மதகு; நீர்வழியும் அணைக்கட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சின்னக் குப்பியில் ஊற்றி எடுத்துக்கொண்ட நல்லெண்ணெயையும் ஐந்து பைசாவுக்கு நாடார் கடையில் வாங்கிய சீயக்காப் பொடியையும் மடியிலிருந்து அவிழ்த்தெடுத்துக் கலுங்கில் வைத்துப் பக்கத்தில் உட்கார்ந்தான் பரமக்கண்ணு. (விலக்கும் விதியும், நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கலுங்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +