களபம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
களபம்(பெ)
- கலவை
- சுண்ணச்சாந்து
- கலவைச்சாந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மர அழியிடப்பட்ட கோயிலுக்குள் களபமும் சந்தனமும் பூசிய சாஸ்தாவின் கருங்கல் சிலை தெரிந்தது. (ஓலைச்சிலுவை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- நுண்களபத் தொளிபாய (திருக்கோ.15).
- புலிவிராயெறிந்திடக் களபம் போக்குவார் (இரகு. இரகுவுற். 26)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
களபம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மதகரிக் களபமும் (சிலப்.25, 49).
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
களபம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---களபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +