காண்டம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- காண்டம், பெயர்ச்சொல்.
- மலை (பிங். )
- காடு (திவா.)
- நீர்
- கோல் (சூடாமணி நிகண்டு)
- அடித்தண்டு (யாழ். அக. )
- அம்பு (சூடாமணி நிகண்டு)
- ஆயுதம் (சூடாமணி நிகண்டு)
- நூலுட் பெரும்பிரிவு (பிங். )
- முடிவு (சூடாமணி நிகண்டு)
- சமயம்
- திரள் (அக. நி.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- mountain, hill
- jungle, desert, wilderness
- water, sacred water
- staff, rod
- stem, stalk
- arrow
- weapon
- A large section of a book
- end, limit
- opportunity, season
- collection, multitude, assemblage
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +