காதோலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காதோலை, .
- காதுக்கிடும் பனங்குருத்தின் ஓலை
- மகளிர் காதணி வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- small roll of a palmyra leaf, often stained with magenta, used by women as an ornament inserted in the lobe of the ear
- ear ornament made of gold, gems, diamond, etc., worn by women
விளக்கம்
பயன்பாடு
- பழங்காலத்திலே இலை, குழையினால் காதணிகள் செய்து அணிந்தனர். பிற்காலத்தில் பொன்னாற் செய்த காதணியையும் காதோலை, குழை என்றெல்லாம் வழங்கினர்; கிராமப் புறங்களில் இன்றும் இச்சொற்கள் வழக்கிலுள. (ஒப்பியல் இலக்கியம், மதுரைத்திட்டம்)
- (இலக்கியப் பயன்பாடு)
- தம்பாவை யர்க்கன்று காதோலை பாலித்த (மதுரைக் கலம்பகம், மதுரைத்திட்டம்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---காதோலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற