ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாகபடம்(பெ)

  1. நல்லபாம்பின் படம்
  2. படமெடுத்த நாகத்தின் உருவம் கொண்ட தோளணி வகை.
  3. பாம்புப் படத்தின் உருவம் கொண்ட மகளிர் காதணி வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hood of the cobra
  2. armlet shaped like a coiled-up cobra with out-spread hood
  3. ear ornament resembling a cobra's hood, worn by women
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வலய நாகபடங்கொடு பாரித்திட் டான் (இரகு. கடிமண. 64).

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---நாகபடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பாம்படம் - நாகம் - தண்டட்டி - தோடு - ஜிமிக்கி - காதணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாகபடம்&oldid=1065747" இலிருந்து மீள்விக்கப்பட்டது