காந்தல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காந்தல்(பெ)
- காந்துகை; கருகிப் போதல்; தீய்வு; எரிவு
- எரிவது போன்ற உணர்வு
- உமி ஓலை முதலியவற்றின் எரிந்த கருகல்; தீய்ந்து போன உணவு
- காய்ந்த பயிர்
- சினம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- burning
- burning sensation; pungency
- burnt flakes of straw, palm leaves, paper, chaff, etc.
- growing ]]crop]] scorched by the sun
- anger
விளக்கம்
பயன்பாடு
(குமரி எஸ். நீலகண்டன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காந்தல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +