கார்காலம்
கார்காலம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- rainy season (in the Tamil months of Aavani and Purattaasi)
விளக்கம்
- தமிழர்கள் ஒரு ஆண்டைக் கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு பருவங்களாகப் பிரித்துள்ளனர்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கார்காலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கார் - காலம் - மழை - கார்ப்பருவம் - பருவம்