கார்த்திகைச் செல்வன்

தமிழ்

தொகு
 
கார்த்திகைச் செல்வன்:
எனப்படும் முருகப் பெருமான்
(கோப்பு)

பொருள்

தொகு
  • கார்த்திகைச் செல்வன், பெயர்ச்சொல்.
  1. இறைவன் முருகப்பெருமான்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. lord murugan, a hindu deity as brought up by karthigai women

விளக்கம்

தொகு
  • இறைவன் சிவபெருமான்-இறைவி பார்வதி தம்பதியரின் இளைய மகன் முருகன்...சிவனின் ஆறு முகங்களின், நெற்றிக்கண்களிலிருந்துத் தோன்றிய ஆறு தீப்பிழம்புகள் ஆறு குழந்தைகளாகி, பின்னர் அக்குழந்தைகள் ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு, பிறகு ஒரு காலகட்டத்தில் அவர்களுடையத் தாயான பார்வதி தேவியால் ஒருசேர அணைக்கப்பட்டபோது, ஒரே குழந்தையாக, ஆறு முகங்களையுடையவராக முருகன் தோன்றினார் என்பது இந்துச் சமயக் கோட்பாடு...கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகன் அவர்களின் செல்வனாக கார்த்திகைச் செல்வன் எனும் பெயரில் கொண்டாடப்படுகிறார்...
  • ஆதாரங்கள்-[[1]],
"https://ta.wiktionary.org/w/index.php?title=கார்த்திகைச்_செல்வன்&oldid=1885824" இலிருந்து மீள்விக்கப்பட்டது