தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பெருமான், பெயர்ச்சொல்.
  1. பெருமையில் சிறந்தவன்
  2. அரசன்
    தண் படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு (முத்தொள்ளாயிரம், 82)
  3. மூத்தோன்
  4. கடவுள், மன்னன்
    பெருமானுரை பிடித்தேம் (கம்பரா. நிகும்பலை. 143)
  5. பெருமாட்டி
    தங்கா விருப்பிற் றம்பெருமான்(சீவக. 2608)
  6. சிவன்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. nobleman, great person
  2. king
  3. elder; elder brother
  4. God, as, Siva,Murugan
  5. lady


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

பெருமை, பெருமாட்டி, மன்னன் சீமான், கோமான்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருமான்&oldid=1972757" இலிருந்து மீள்விக்கப்பட்டது