கால்வாங்குதல்

தமிழ் தொகு

 
கால்வாங்குதல்:
(கோப்பு)

பொருள் தொகு

  1. காலைவெட்டுதல்
  2. கால்வழுக்குதல்
  3. உயிர்மெய் நெடில் பெரும்பாலவற்றில் நெடிற்குறியாகக் காலைவரைதல்--இவ்வாறு>>`ா'
  4. பின்வாங்குதல்
    (எ. கா.) கண்ணநீரோடேயாய்த்துக் கால்வாங்குவது (திவ். திருமாலை, 15, வ்யா.).
  5. இறத்தல் (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  1. To have the leg cut off
  2. To slip, slide
  3. To write the symbol `ா' to denote the lengthening of certain vowel-consonants in the tamil alphabet
  4. To retrace one's steps, withdraw
  5. To die


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்வாங்குதல்&oldid=1444773" இலிருந்து மீள்விக்கப்பட்டது