காழி
பொருள்
காழி(பெ)
- உறுதி
- காழிக்கிளர் நாவலந்தீவில் (ஞானவா. கற்கடி. 8).
- சீகாழி - சோழமண்டலத்தில் திருஞானசம்பந்தர் அவதரித்த இடமாகப் பேர்பெற்ற ஒரு சிவதலம்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல் தநுக்கோடி வருகுழகர் தருவாழ்வே (திருப்பு. 121) - செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய சீகாழி, திருவிடைமருதூர், வேதாரணியம், திருமருகல், தனுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான தந்த குமரனே
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +