கிருகப்பிரதிஷ்டை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிருகப்பிரதிஷ்டை(பெ)
- புது வீடு கட்டிக்கொடுத்து ஏழைக்குடும்பத்தை அமர்த்துதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- settling a poor family by providing it with house, provisions, etc
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருகப்பிரதிஷ்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கிருகம் - பிரதிஷ்டை - கிருகபதி - கிருகதேவதை - கிருகத்தன் - இல்லம் - கிருகப்பிரவேசம்