பொருள்

குதம்பை(பெ)

  1. காது துளையைப் பெருக்குவதற்காக இடும் ஓலை சீலை முதலியவற்றின் சுருள்
    சீலைக்குதம்பை யொருகாது (திவ். பெரியாழ். 3, 3, 1).
  2. காதணி வகை
    திருக்குதம்பையொன்று பொன் இருகழஞ்சே எட்டுமஞ்சாடி
  3. பூடு வகை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. roll of palmyra leaves or cloth worn in the ear-lobe to widen the perforation
  2. a kind of ear-ring
  3. a shrub
விளக்கம்
  • குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய், (குதம்பைச் சித்தர்)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குதம்பை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

குதம்பு, காதணி, தொங்கட்டான், பாம்படம், நாகபடம், தோடு, சிமிக்கி, கம்மல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குதம்பை&oldid=1979773" இலிருந்து மீள்விக்கப்பட்டது