குரங்குப்புத்தி
குரங்குப்புத்தி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- roving tendency, wavering, unsteadiness
விளக்கம்
பயன்பாடு
- இந்த குரங்கை நம்பி நீ உன் வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறாயே! அது இப்போது ஒரு மாதிரி இருக்கும். விடிந்த உடன் ஒருமாதிரி ஆகிவிடும். குரங்கு புத்தி என்பது தெரியாதா உனக்கு? ([1])
- குரங்கு புத்தியை நம்பி, உன்னைக் காப்பத்தறேன்னு சொன்னதை நம்பி உட்கார்ந்திருக்கியே, குரங்கு புத்தி எப்பவாவதும் ஒருமாதிரி இருந்திருக்கோ? சபல சித்தம், அப்படியே மாறிண்டே இருக்கும் ([2])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குரங்குப்புத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:புத்தி - தடுமாற்றம் - தாவு - சஞ்சலம் - சபலம்