குறளுருவம்
பொருள்
குறளுருவம்(பெ)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பண்டொருநாள், இந்திரன் முதலான தேவர்கள் தங்களுடைய சொத்துகளை மகாபலியிடம் பறிகொடுத்து வருந்தியபோது, திருமால் குறளுருவம் (சிறிய உருவம்) கொண்டு, மகாபலியிடம் மூவடி மண்கேட்டு, பிறகு பூமிக்கும் ஆகாயத்திற்கும் ஓங்கிவளர்ந்து, இரண்டடியால் அளந்தான். (ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 24, தினமணி, 09 சன 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குறளுருவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +