பொருள்

குறளன்(பெ)

  1. குள்ளன்
    • கறுத்தவன் குறளன் தானும் (அங்க இலக்கணம், கண்ணதாசன்)
  2. வாமனனாக அவதாரமெடுத்த திருமால்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. short person, dwarf
  2. Vishnu, as a dwarf
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குறளன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறளன்&oldid=1081214" இலிருந்து மீள்விக்கப்பட்டது