கைம்மா
பொருள்
கைம்மா(பெ)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ’இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
- என்கொணர்ந்தாய் பாணா?’ என்றாள் பாணி,
- ’வம்பதாம் களபம்’ என்றேன், ‘பூசும்’ என்றாள்.
- ‘மாதங்கம்’ என்றேன், ‘யாம் வாழ்ந்தேம்’ என்றாள்.
- ’பம்பு சீர் வேழம்’ என்றேன். ‘தின்னும்’ என்றாள்.
- ‘பகடு’ என்றேன், ‘உழும்’ என்றாள், பழனம் தன்னை
- ‘கம்ப மா’ என்றேன், ‘நல் களியாம்’ என்றாள்.
- ‘கைம்மா’ என்றேன், சும்மா கலங்கினாளே! (வீரராகவ முதலியார், தனிப்பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
களிறு, வேழம், எறும்பி, மாதங்கம், கைம்மாறு, கைம்மாற்று, கைம்மை