கொள்ளுப் பெயரன்
கொள்ளுப் பெயரன் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- *ஒருவரின் பெயரரின் (பேரரின்) மகள்; ஒருவரின் பெயரனின் (பேரனின்) அல்லது பெயர்த்தியின் (பேத்தியின்) மகன்.
விளக்கம்
- உறவு சிறுத்துப் போவதை, தானியங்களை உதாரணம் காட்டி பெயர் வைத்தனர் நம் மூதாதையர் பிள்ளையின் மகன் பேரன், அவன் பிள்ளை கொள்ளுப்பேரன் பேரனை விட தூர உறவுடையவர், கொள்ளுப்பேரனுடைய பிள்ளை எள்ளுப்பேரன். கொள்ளை விட எள் சிறியது. (அந்துமணி பதில்கள், தினமலர் வாரமலர், செப்டம்பர் 18,2011)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - English - great-grandson
இவற்றையும் பார்க்கவும்
தொகு
ஆதாரங்கள் ---கொள்ளுப் பெயரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +