ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கௌவை (பெ)

  1. பழிச் சொல்
  2. துன்பம்
  3. காரியம்
  4. ஒலி
  5. கள்
  6. எள்ளின் இளங்காய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. unfavorable rumor, ill-fame, ill-name
  2. affliction, distress
  3. business, a concern, an affair
  4. sound, noise, roar
  5. toddy
  6. unripe grains of sesame
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் (குறள் 1147)
  • காண்பதெல் லாங்கண் மயக்கமென் றேமனங் கண்டிருந்தும்
வீண்பல கௌவைக்கு ளோடிய தால் (குற்றாலக் குறவஞ்சி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கௌவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அலர் - வீண்பேச்சு - புறம் - வதந்தி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கௌவை&oldid=1060263" இலிருந்து மீள்விக்கப்பட்டது