ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சகலர்(பெ)

  1. அனைவர்
  2. சகலை
  3. மும்மலமுடைய ஆன்மாக்கள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. all people, everyone
  2. co-brother
  3. (Saiva) souls of the lowest class subject to mummalam
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அஞ்ஞான ரச்சகலத்தர் சகலராம்(திருமந். 498)

 :சகல - சகலை - சகா - # - # - #

ஆதாரங்கள் ---சகலர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகலர்&oldid=1054848" இலிருந்து மீள்விக்கப்பட்டது