ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சடாரி ,

  1. கவசம்; பெருமாள் கோயில்களில் பக்தர் தலைமேல் ஆசீர்வதிக்க வைக்கப்படும் இரு பாதங்கள் பொறிக்கப்பட்ட மணிமுடி
  2. சடகோபன்; நம்மாழ்வார்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a coat of mail
  2. one of Vishnu's devotees
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சடாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சடகோபன் - நம்மாழ்வார் - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சடாரி&oldid=1054894" இலிருந்து மீள்விக்கப்பட்டது