முத்தி
(முக்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முத்தி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- enlightenment
- release
- salvation; final emancipation or beatitude, release of the soul from metempsychosis
- stage in salvation, of two kinds, viz., patamutti, paramutti
- kiss
- direction
- Lakshmi
- yellow spreading spots on the breasts of women
விளக்கம்
பயன்பாடு
- சோலை ஒன்றில் ஒரு சிலந்தியும், ஆனையும் (யானையும்) சிவனை வழிபட்டு முத்தி பெற்ற திருத்தலம் திருவானைக்கா. திருச்சிராப்பள்ளி நகரில் திருவரங்கம் செல்லும் வழியில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலம் இது. (மொழிப்பயிற்சி - 5: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 5 செப் 2010)
- திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி என்று சான்றோர்களால் கூறப்படுகிறது. அவ்வகையில் ஊத்துக்காடு ஈஸ்வரனை மனமுருகி வணங்கினாலே முக்தி கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு. (மனமுருகி வணங்கினால் முக்தி!, 15 ஜூன் 2012)
(இலக்கியப் பயன்பாடு)
- முத்திக்குழன்று (திரு வாச. 11, 12)
- மணிவாயில் முத்தி தரவேணும் (திருப்பு. 183)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +