சண்டமாருதம்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
சண்டமாருதம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அம்புகளைச் சண்டமாருதமாய்ப் பொழிந்தான்.
- நீர் பெரிய சண்டமாருதமோ?
- (இலக்கியப் பயன்பாடு)
- தொண்டு பூண்டவர் நாவினிற் கவிநலஞ் சுரக்கச்
- சண்ட மாருதம் பொழிந்திடுஞ் சாரதாம் பிகையே. (காலடிச் சாராதாம்பிகை மாலை, மதுரைத்திட்டம்)
- (இலக்கணப் பயன்பாடு)
- மாருதம் - மலையமாருதம் - சூறாவளி - புயல் - தென்றல்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +