மலையமாருதம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- மலையமாருதம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a raga in carnatic music
விளக்கம்
பயன்பாடு
- காற்றைச் சிறப்பிக்கும் வகையில், கர்நாடக இசையில் மலையமாருதம் என்னும் ராகம் உள்ளது. "மாருதம்' என்றால் தென்றல் காற்று ஆகும். மலையமாருதம் என்பது, உயர்ந்த இடத்தில் இருந்து வீசும் மூலிகை வாசம் கலந்த காற்று எனப்படும். மூலிகை வாசம் கலந்த காற்று உடலுக்கு எத்தகைய சுகமும், ஆரோக்கியமும், நோய் தீர்க்கும் வலிமையும் உடையதோ அது போன்று மலையமாருதம் ராகம் மனச்சுமை தீர்த்து சுகமளிக்கும் என்பதாகும். (அறிவியல் ஆயிரம், தினமலர், ஆகஸ்ட் 10,2011)
- மந்த மாருதம் வீசுது மலையமாருதம் பாடுது - திரைப்பாடல்
- இராகம் - கருநாடக இசை - மலை - மாருதம் - சண்டமாருதம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---மலையமாருதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற