ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாருதம், .

  1. காற்று (பிங்கல நிகண்டு)
  2. வாயு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wind, air
  2. vital air
விளக்கம்
பயன்பாடு
  • மந்த மாருதம் வீசுது மலையமாருதம் பாடுது - திரைப்பாடல்
  • ([1])
(இலக்கியப் பயன்பாடு)
  • மறிகடலு மாருதமும் (திவ்.இயற். 1, 10).
(இலக்கணப் பயன்பாடு)
சண்டமாருதம் - மலையமாருதம் - மாருதி - மாருதிநாதம் - மாருதாசனம் - சூறாவளி - புயல் - தென்றல்


( மொழிகள் )

சான்றுகள் ---மாருதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாருதம்&oldid=1199637" இலிருந்து மீள்விக்கப்பட்டது