சன்னதக்காரி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சன்னதக்காரி(பெ)
- தெய்வ ஆவேசத்தால் குறி சொல்பவள்; சாலினி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- a woman who acts as soothsayer under inspiration of a deity
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- சன்னதக்காரி- சன்னதக்காரன் என்பதன் பெண்பால்
ஆதாரங்கள் ---சன்னதக்காரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +