சரத்ருது
பொருள்
சரத்ருது(பெ)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- autumnal ]]season]], the months of Aippaci and Karttikai, one of six rutu
விளக்கம்
- சரத்ருது ருது ஆறனுள் ஒன்று.
- கார்த்திகை மாதத்திற்கு பல சிறப்புகள் உள்ளன. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும். ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் சரத்ருது என்று அழைக்கப்படுகின்றன. அக்னியின் வடிவமான சூரிய பகவான் ஐப்பசி மாதத்தில் வெப்பம் குறைந்து நீச்சம் பெறுகிறார். வெப்பம் குறைவதால் மழை பெய்யத் தொடங்கும். அடுத்த கார்த்திகை மாதத்தில் இன்னும் அதிகமாக வெப்ப ஆற்றல் குறைந்து காணப்படும். பொதுவாக ஐப்பசி மாதத்தில் அடைமழை என்றும், கார்த்திகை மாதத்தில் கடும் மழை என்றும் கூறுவார்கள். அதனால் "கர்ணனுக்கு மிஞ்சி கொடை இல்லை; கார்த்திகைக்கு மிஞ்சி மழை இல்லை" என்ற வழக்கு உண்டாயிற்று. (, கார்த்திகையின் சிறப்பு! வெள்ளிமணி)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சரத்ருது--- DDSA பதிப்பு + வின்சுலோ +