பொருள்

சலகண்டம்(பெ)

  1. நீரால் வரும் ஆபத்து
  2. மிகு வேர்வை
    சலகண்டமாய் வேர்த்தது

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. danger or accident from water, as inundation, drowning, etc.
  2. profuseness of perspiration
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சலகண்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கண்டம், ஆபத்து, தண்ணீர்க்கண்டம், அமாவாசைக்கண்டம், சலம், வேர்வை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சலகண்டம்&oldid=1028862" இலிருந்து மீள்விக்கப்பட்டது