ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சவக்காரம் , பெயர்ச்சொல்

  1. சோப்பு முதலிய அழுககு நீக்கும் கூட்டுப்பொருள்
  2. வழலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. soap; any alkaline or soapy substance
  2. A kind of salt
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தரைக்குள்வழலையெனப்பேர்வகித்த சவுக்காரம் (பதார்த்த. 1106)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சவக்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சோப்பு - அழுககுநீக்கி - காரம் - வழலை - சவுக்காரம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவக்காரம்&oldid=1056670" இலிருந்து மீள்விக்கப்பட்டது