சவுக்காரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சவுக்காரம் ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பெருக்கும்போது துடைப்பத்தையே தூரிகையாக்குவோரும், சவுக்காரத்தையே உளியாக்கித் துணியை வெளுப்போரும், சமைக்கும்போது மஞ்சள் தூளையும் மிளகுத் தூளையும் ரங்கோலியாக்கி ரம்மியம் சேர்ப்போரும் பணியினால் தளர்ச்சியுறுவதில்லை; வளர்ச்சியே அடைகின்றனர் (சக்தி விகடன், 30 நவ 2010)
- சவுக்காரப் பிலுக்கு - foppery or vanity in dress
(இலக்கியப் பயன்பாடு)
- தரைக்குள்வழலையெனப்பேர்வகித்த சவுக்காரம் (பதார்த்த. 1106)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சவுக்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +