வழலை
பொருள்
வழலை ,
- ஒருவகைப் பாம்பு
- ஒருவகை உப்பு
- சவுக்காரம்
- புண்ணினின்று வடியும் ஊனீர்
- கோழை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தரைக்குள்வழலையெனப்பேர்வகித்த சவுக்காரம் (பதார்த்த. 1106)
- புண்வழலை வடியும் பெரிய தலை (புறநா. 22, உரை)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வழலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சோப்பு - அழுககுநீக்கி - காரம் - உப்பு - சவுக்காரம் - ஊனீர்