சாமத்தியம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாமத்தியம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சாமத்தியக் கலியாணம் - இருது சாந்தி - ceremonies performed when a girl attains her puberty
- சிறுமி (சண்முகப்பிரியா) கையிலே இருந்த அழைப்பிதழை நீட்டி விழாவுக்கு அழைத்தாள். அது அவளுடைய பூப்புனித நீராட்டு விழா. சண்முகப்பிரியாவின் தாயார் இந்த நாளை சில வருடங்களாக எதிர்பார்த்திருந்தார். கடந்த 13 ஆண்டுகளில் ரொறொன்ரோவில் நடந்த அத்தனை சாமத்தியச் சடங்குகளுக்கும் அவர் கொடுத்த காசை ஆண்டுவாரியாக அவரால் சொல்லமுடியும். மகள் பெரிய பிள்ளையாகிவிட்டதால் கொடுத்த காசு எல்லாவற்றையும் கணக்கு பிசகாமல் அறவிடலாம் என்பது அவர் மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணம். (குற்றம் கழிக்கவேண்டும், அ.முத்துலிங்கம்)
- வேறு ஒரு சாமத்தியச் சடங்கிலும் நடக்காத சில காட்சிகளும் காணக் கிடைத்தன. பத்து பன்னிரண்டு சிறுமிகள் 13 - 14 வயது மதிக்கலாம். ஒவ்வொருவராக வந்து இடையின்மேல் வளைந்து, இடைக்கு கீழே கால்களை எட்டவாக வைத்து, புனிதநீர் பெண்ணை முத்தமிட்டார்கள். (குற்றம் கழிக்கவேண்டும், அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாமத்தியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பூப்பு - பூப்படை - பூப்பெய்து - சாமர்த்தியம் - சாமார்த்தியம் - சமர்த்து