சாய்மானம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாய்மானம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- back, as of a chair; a masonry construction to recline (Colloq.)
- leaning, reclining (Colloq).
- bias, partiality
- conformity, decorum
விளக்கம்
- சாய்மானம் = சாய் + மானம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சாய்மானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
சாய் - சாய்வு - சரிவு - தேய்மானம் - ஒப்பாசாரம் - பட்சபாதம் - பாரபட்சம்