சிங்கன்வாழை

தமிழ்

தொகு
 
சிங்கன்வாழை:
சிங்களத்தின் வாழைக்கன்று
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சிங்கன்வாழை, பெயர்ச்சொல்.
  • (சிங்களம்+வாழை)
  1. சிங்களநாட்டிலிருந்து வந்த வாழைவகை.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A variety of plantain introduced from Ceylon

முக்கனி - அசோகம் - அசோணம் - அற்பருத்தம் - அம்பணம் - கவர் சேகிலி - அரம்பை - கதலி - பனசம் - கோள் வீரை - வான்பயிர் - ஓசை - அரேசிகம் - கதலம் - காட்டிலம் - சமி - தென்னி - நத்தம் - மஞ்சிபலைமிருத்தியுபலை - பானுபலை - பிச்சை - புட்பம் - நீர்வாகை - நீர்வாழை - மட்டம் - முண்டகம் - மோசம் - வங்காளி வல்லம் - வனலட்சுமி - விசாலம் - விலாசம் - வாழை - இராட்டினவாழை - செத்தல் - சோடை - நுகும்பு - மொந்தன் - - வாழைக்கச்சல் - வாழைமட்டம் - கட்டையிலை - வாழைப்பூ - வாழைத்தார் - வாழைச்சீப்பு - ஊதல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிங்கன்வாழை&oldid=1416015" இலிருந்து மீள்விக்கப்பட்டது