சிங்காசனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிங்காசனம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- சிங்காசனம் = சிங்கம் + ஆசனம்
- சிங்கம் தாங்குவதுபோல் அமைக்கப்பெற்ற தவிசு
பயன்பாடு
- நின்றால் குடை, அமர்ந்தால் சிங்காசனம் (சொலவடை)
- சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் (கிறித்தவப் பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- சிங்காசனமும் பொங்குபூந் தவிசும் (பெருங். உஞ்சைக். 57, 60)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிங்காசனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சிங்காதனம் - அரியணை - தவிசு - ஆட்சிக்கட்டில் - சிம்மாசனம்