சின்னம்மா
சின்னம்மா (பெ) சின்னம்மா என்பது பொதுவாகத் தமிழக அரசியலில் பரவலாக அறியப்படும் வி. கே. சசிகலாவை குறிக்கும். வேறு பயன்பாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தாயின் உடன் பிறந்த தங்கை ( அல்லது தாயின் தங்கை முறை வரும் உறவினர்)
- தந்தையின் உடன் பிறந்த தம்பியின் மனைவி
- தந்தையின் இரண்டாந்தாரத்து மனைவி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சின்னம்மா--- DDSA பதிப்பு + வின்சுலோ +