வெள்ளைப்பொன்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jambolik (பேச்சு | பங்களிப்புகள்)
புதுச்சொல்--தமிழ்
(வேறுபாடு ஏதுமில்லை)

22:31, 10 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

தமிழ்

 
வெள்ளைப்பொன்னி:
எனில் ஒரு வகை நெல்-- பிற வகை நெற்கதிர்களின் பொதுத் தோற்றம்
 
வெள்ளைப்பொன்னி:
எனில் ஒரு வகை நெல்-- படம்:வெள்ளைப்பொன்னி அரிசி


(கோப்பு)

பொருள்

  • வெள்ளைப்பொன்னி, பெயர்ச்சொல்.
  1. ஒரு நெல் வகை

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. a traditional paddy variety of Tamil Nadu

விளக்கம்

  • தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...தமிழகத்தில் பச்சரிசி தரும் நெற்களில் வெள்ளைப் பொன்னி ஒரு சிறந்த நெல் வகையாகும்...இதன் அரிசி சன்னமாகவும் சமைப்பதற்கு ஏற்றதாகவும் உள்ளது. இந்த நெல்லுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு சாகுபடியில் நல்ல இலாபம் கிடைக்கிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெள்ளைப்பொன்னி&oldid=1470740" இலிருந்து மீள்விக்கப்பட்டது